sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா


ADDED : ஜூலை 26, 2025 08:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2025 08:14 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் அரசு புத்தொளி தொடக்கப் பள்ளியில் வன பாதுகாப்பு சங்க இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

விழாவில், வட்டம்-5, பள்ளிகள் துணை ஆய்வாளர் புவியரசன், இந்திரா காந்தி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அரிகோவிந்தன் ஆகியோர் மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்த னர்.

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மீனா வர வேற் றார். மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது. விழாவில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us