நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: காலாப்பட்டு தேசிய சிந்தனையாளர்கள் ஒருங்கிணைப்பு பேரவை சார்பில் காஷ்மீரில் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
பா.ஜ., முன்னாள் மாநில செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார். கோதண்டபாணி, சரவணன் முன்னிலை வைத்தனர்.குப்பன், மணி, சக்கரவர்த்தி, மணிவண்ணன், கார்த்திகேயன், வடிவேலு உட்பட பலர் பங்கேற்றனர்.

