தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வில்லியனுார் பகுதியில் இரண்டு நாள் குடிநீர் 'கட்'

வில்லியனுார் பகுதியில் இரண்டு நாள் குடிநீர் 'கட்'

வில்லியனுார் பகுதியில் இரண்டு நாள் குடிநீர் 'கட்'


ADDED : அக் 09, 2025 02:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 09, 2025 02:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரியில்: மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்வதால், வில்லியனுார் பகுதியில் இன்றும், நாளையும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

வில்லியனுார் எஸ்.எஸ். நகர் பகுதியில் இன்று (9ம் தேதி) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

அதே போல், நாளை (10ம் தேதி) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, ஆரியப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.இவ்வாறு, பொதுப்பணித்துறை, செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us