தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அடையாளம் தெரியாத ஆண் சடலம்

அடையாளம் தெரியாத ஆண் சடலம்

அடையாளம் தெரியாத ஆண் சடலம்


UPDATED : அக் 11, 2026 05:30 PM

ADDED : அக் 11, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 05:30 PM ADDED : அக் 11, 2026 05:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: திருநள்ளாறு தெற்கு வீதியில் கோவில் கட்டளை மடம் அருகில் கடந்த செப்., 1ம் தேதி 55 வயது மதிக்கத் தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் மயங்கி கிடந்தார். அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

திருநள்ளாறு கோவில் ஊழியர் கணேசன் அளித்த புகாரின் பேரில், திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார் என, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us