ADDED : செப் 25, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ரயில்வே ஸ்டேஷனில் இறந்து கிடந்த நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி, ரயிவே ஸ்டேஷன் பிளாட்பார்மில் கடந்த 23ம் தேதி, 45 வயது மதிக்கத்தக்கவர் இறந்து கிடந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விபரம் தெரியவில்லை. இதுகுறித்து, ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
