தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அடையாளம் தெரியாத நபர் சாவு

அடையாளம் தெரியாத நபர் சாவு

அடையாளம் தெரியாத நபர் சாவு


UPDATED : அக் 14, 2026 09:49 PM

ADDED : அக் 14, 2026 09:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 09:49 PM ADDED : அக் 14, 2026 09:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே உள்ள கடற்கரையில், நேற்று முன்தினம் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் பிணம் கண்டெடுக்கப்பட்டது.

இறந்தவர் யார் எந்த ஊர் என தெரியவில்லை. புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இவரை பற்றிய தகவல் கிடைத்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us