தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அடையாளம் தெரியாதவர் இறப்பு

அடையாளம் தெரியாதவர் இறப்பு

அடையாளம் தெரியாதவர் இறப்பு


ADDED : அக் 23, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2026 04:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு பேருந்து நிலையம் அருகில் கடந்த 20ம் தேதி சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கிக் கிடந்த அவரை,அங்கிருந்தவர்கள் உதவியுடன் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.

புகாரின் பேரில் திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து ,இறந்தவர் ,யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us