ADDED : அக் 25, 2025 07:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் வழங்கும் நிகழ்ச்சி ஓங்கார ஆசிரமத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில், ஓங்காரநந்தா சுவாமிகள் கலந்து கொண்டு, வேல் வழங்கினார். இதில், வட தமிழக மாநிலத் துணைத் தலைவர் ஞான குரு, சேவப்பிரமம் லட்சுமி நாராயணன், புதுச்சேரி பொறுப்பாளர் இளங்கோ, மாநிலத் தலைவர் ரவிக்குமார், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை செயலாளர் நந்தகுமார் செய்திருந்தார்.

