sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாரதாம்பாள் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

சாரதாம்பாள் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

சாரதாம்பாள் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி


ADDED : செப் 30, 2025 08:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2025 08:07 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : எல்லபிள்ளைச் சாவடி சாரதாம்பாள் கோவிலில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யும் நிகழ்ச்சி வரும் 2ம் தேததி நடக்கிறது.

இது குறித்து கோவில் செயலாளர் ராம சுப்பரமணியம் கூறியதாவது:

கல்விக்கு அதிபதியான சாரதாம்பாள் அனுக்கிரகத்துடன் வரும் 2ம் தேதி விஜயதசமி அன்று, காலை 8 மணி முதல் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து பூஜையில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us