தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரெயின்போ நகரில் குடிநீர் கட்

ரெயின்போ நகரில் குடிநீர் கட்

ரெயின்போ நகரில் குடிநீர் கட்


UPDATED : ஆக 03, 2026 05:54 PM

ADDED : ஆக 03, 2026 05:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 03, 2026 05:54 PM ADDED : ஆக 03, 2026 05:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ரெயின்போ நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் (5ம் தேதி) அப்பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

ரெயின்போ நகர், காமராஜ் நகர், வெங்கட்டா நகர், குமரகுரு பள்ளம், சுதந்திர பொன்விழா நகர், சரஸ்வதி நகர், செல்லான் நகர், ராஜராஜேஸ்வரி நகர், அன்னை நகர் ஆகிய பகுதிகளில் 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்தார்.

:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us