sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி

குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி

குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி


ADDED : பிப் 03, 2025 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2025 06:32 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டையில், நரிக்குறவர் சமுதாய குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

புதுச்சேரி எய்டர் பவுண்டேஷன் இந்தியா சார்பில், லாஸ்பேட்டையில் உள்ள நரிக்குறவர் சமுதாயத்தில் பிறந்த 10 ஏழை குழந்தைகளுக்கு, நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டது. எய்டர் பவுண்டேஷன் நிறுவனர் மிஷேல் தலைமை தாங்கினார்.

அன்னலட்சுமி திருநங்கை சமுக நல அமைப்பின் நிறுவனர் கிரிஜா, சரோஜா அறக்கட்டளை நிறுவனர் ஸ்டீபன் ராயப்பா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நல உதவிகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில், இதயமணி, வாஞ்சிலிங்கம், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us