/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷன் கார்டுகளுக்கு கோதுமை வழங்கல்
/
ரேஷன் கார்டுகளுக்கு கோதுமை வழங்கல்
ADDED : ஜன 01, 2026 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: திருக்கனுாரில் ரேஷன் கா ர்டுகளுக்கு இலவச கோதுமை வழங்கும் திட்டத்தினை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.
மண்ணாடிப்பட்டு தொகுதியில் உள்ள திருக்கனுார் ரேஷன் கடையில் நடந்த விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வான அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, ரேஷன் கார்டுகளுக்கு 2 கிலோ இலவச கோதுமை வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ., அருள் முருகன், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் முத்தழகன், நிர்வாகிகள் கண்ணன், செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

