தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இறந்தவர் யார் விசாரணை

இறந்தவர் யார் விசாரணை

இறந்தவர் யார் விசாரணை


UPDATED : நவ 02, 2026 05:47 PM

ADDED : நவ 02, 2026 05:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 05:47 PM ADDED : நவ 02, 2026 05:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அடையாளம் தெரியாதவர் இறந்தது குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோரிமேடு சர்வீஸ் சாலையில் கடந்த 28ம் தேதி, 65 வயது மதிக்கதக்க முதியவர் இறந்து கிடந்தார். இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து, டி.நகர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே போல, கன்னியக்கோவில் பச்சைவாழி அம்மன் கோவில் அருகில், அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கதக்கவர் இறந்து கிடந்தார். கிருமாம்பாக்கம் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us