UPDATED : நவ 07, 2026 06:06 PM
ADDED : நவ 07, 2026 04:52 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மடுகரை, பட்டாம்பாக்கம் மெயின் ரோட்டில் கடந்த 4ம் தேதி 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
