sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கணவர் மாயம் 7 ஆண்டுகளுக்கு பின் மனைவி புகார்

/

 கணவர் மாயம் 7 ஆண்டுகளுக்கு பின் மனைவி புகார்

 கணவர் மாயம் 7 ஆண்டுகளுக்கு பின் மனைவி புகார்

 கணவர் மாயம் 7 ஆண்டுகளுக்கு பின் மனைவி புகார்


ADDED : மார் 11, 2026 04:06 AM

Google News

ADDED : மார் 11, 2026 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஏழு ஆண்டுகளுக்கு முன் காணமால் போன கணவரை கண்பிடித்து தரக்கோரி மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

வில்லியனுார் அடுத்த ஆரியப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமு 60, இவர் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் வீட்டில் இருந்து வெளியே சென்ற கணவர் இதுவரை வீட்டிற்கு வரவில்லை. இவரை உறவினர்கள், பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது மனைவி கலையரசி கணவரை கண்டுபிடித்து தரக்கோரி வில்லியனுார் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us