தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மனைவி பிரிந்த சோகம் கணவர் தற்கொலை

மனைவி பிரிந்த சோகம் கணவர் தற்கொலை

மனைவி பிரிந்த சோகம் கணவர் தற்கொலை


UPDATED : அக் 06, 2026 11:32 PM

ADDED : அக் 06, 2026 05:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 11:32 PM ADDED : அக் 06, 2026 05:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகவேல்,46. இவர் இருபது ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மகாலஷ்மி,37, என்பவருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

நாகவேல் இரண்டு மாதங்களுக்கு முன் சிங்கபூரில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் துபாயில் ஆசிரியை பணி கிடைத்து மகாலஷ்மி பிள்ளைகளுடன் அங்கு சென்றார்.

மனைவி பிள்ளைகளை பிரிந்து தனியாக இருந்த நாகவேல், மனவேதனையில் மது குடித்து வந்தார். நாகவேல் நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us