தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


UPDATED : நவ 18, 2026 08:02 PM

ADDED : நவ 18, 2026 08:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 08:02 PM ADDED : நவ 18, 2026 08:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

புதுச்சேரி, சாமிபிள்ளை தோட்டத்தை சேர்ந்தவர் பாரி மனைவி இந்திராகாந்தி,42; வீட்டில் இருந்த இவரை கடந்த 17ம் தேதி முதல் காணவில்லை. உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us