தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


UPDATED : நவ 14, 2026 10:56 PM

ADDED : நவ 14, 2026 10:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 10:56 PM ADDED : நவ 14, 2026 10:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கட்டட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன்,42; சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். ஆன்லைன் மூலம் சூது விளையாடுவதற்கு தனது மனைவியிடம் பணம் கேட்டார். அவர் பணம் தர மறுத்தார். இதனால் மனமுடைந்த தாமோதரன் கடந்த 12ம் தேதி வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us