/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உலக போலியோ தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
உலக போலியோ தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 26, 2025 11:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி சார்பில் அகரம் ஜி.கே., வித்யாலயா பள்ளியில் உலக போலியோ தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ரோட்டரி கிளப் மாவட்ட போலியோ விழிப் புணர்வு குழுவின் தலைவர் சவுரிராஜன் சிறப்புரையாற்றினார்.
ரோட்டரி தலைவர் ராகினி ஸ்ரீனிவாஸ் முன்னிலை வகித்தார். கனிகுறள் பொம்மலாட்ட குழுவினரின் பொம்மலாட்ட நிகழ்வு நடைபெற்றது.பொம்மலாட்டத்தை நல்லாசிரியர் வளர்மதி முருகன் நடத்தினார்.
ஆசிரியர்கள் மோகன்ராஜ், நளினி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஜி.கே. வித்யாலயா பள்ளியின் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

