ADDED : ஜூலை 01, 2026 06:18 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி அண்ணா நகர், ஹ்ரித்ய ேஷத்ரா ஹார்ட் கிளினிக்கில், பொது மருத்துவம் மற்றும் இருதய மருத்துவ நிபுணர் அனுஷ்ராஜ், நவீன இயந்திர உதவியுடன் இருதய சம்பந்தமான அனைத்து நோய்களும் கண்டறிந்து, சிறந்த சிகிச்சை அளித்து வருகிறார்.
இங்கு, இ.சி.ஜி, எக்கோ, டிரெட்மில் போன்ற பரிசோதனை நவீன உபகரணங்கள் மூலம் செய்யப்படுகிறது. ஆஞ்சியோ கிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி, பேஸ் மேக்கர் பொருத்துதல், வால்வு சீரமைத்தல் போன்ற சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவைகளுக்கும் நவீன சிகிச்சை அளிப்பதுடன், அனைத்து ரத்த பரிசோதனைகளும், மாஸ்டர் செக்கப் செய்து கொள்ளலாம்.
