தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபருக்கு வலை

பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபருக்கு வலை

பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபருக்கு வலை


UPDATED : அக் 10, 2026 08:45 PM

ADDED : அக் 10, 2026 08:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 08:45 PM ADDED : அக் 10, 2026 08:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் அடுத்த பொரவச்சேரி கீழத்தெருவைச் சேர்ந்தவர் 29 வயது பெண். இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லாததால் கணவரை பிரிந்து, தனது தாயுடன் வசித்து வந்தார்.

இதனிடையே ஆலங்குடியைச் சேர்ந்த வினோத், 30, என்பவருடன் அப்பெண்ணிற்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்ததால், அப்பெண் ஏழு மாத கர்ப்பமாக உள்ளர்.

இதனையறிந்த வினோத், அப்பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். பாதிக்கப்பட்ட பெண் தன்னுடன் வினோத்தை வைக்க கோரி நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, வினோத்தை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us