/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது மக்களுக்கு இடையூறு வாலிபர் கைது
/
பொது மக்களுக்கு இடையூறு வாலிபர் கைது
ADDED : ஜன 30, 2026 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுார் அருகே பொது மக்களுக்கு இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது சுல்தான்பேட் டையை சேர்ந்த அஷ்ரப் அலி, 30, என்பவர், வில்லியனுார் பைபாஸ் ரவுண்டானா பகுதியில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொது மக்களுக்கு இடையூறு செய்து கொண்டி ருந்தார்.
இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

