/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது
/
பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது
ADDED : ஏப் 13, 2026 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: பட்டா கத்தி வைத்து பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பத்தில் பட்டா கத்தி வைத்து, பொது மக்களை மிரட்டுவதாக அரியாங்குப்பம் போலீசா ருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அரியாங்குப்பம் ஆர்.கே., நகரை சே ர்ந்த செல்வவீரா, 23; என்பது தெரிய வந்தது.அவரிடமிருந்து பட்டா கத்தியை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

