sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

பாட்மின்டன்: லக்சயா கலக்கல்

/

பாட்மின்டன்: லக்சயா கலக்கல்

பாட்மின்டன்: லக்சயா கலக்கல்

பாட்மின்டன்: லக்சயா கலக்கல்


ADDED : நவ 22, 2025 10:36 PM

Google News

ADDED : நவ 22, 2025 10:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிட்னி: சிட்னியில், 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகத் தரவரிசையில் 'நம்பர்-14' ஆக உள்ள, இந்தியாவின் லக்சயா சென் 24, உலகின் 'நம்பர்-6', தைவானின் தியன் செனை எதிர்கொண்டார்.

முதல் செட்டை லக்சயா 17-21 என இழந்தார். இரண்டாவது செட் இழுபறியானது. ஒரு கட்டத்தில் 18-20 என இருந்தார். பின் சுதாரித்த இவர், 24-22 என கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய லக்சயா, மூன்றாவது, கடைசி செட்டை 21-16 என வசப்படுத்தினார்.

ஒரு மணி நேரம், 26 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் லக்சயா, 17-21, 24-22, 21-16 என போராடி வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தார்.






      Dinamalar
      Follow us