sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

தாய்லாந்து பாட்மின்டன்: ஸ்ரீகாந்த் தோல்வி

/

தாய்லாந்து பாட்மின்டன்: ஸ்ரீகாந்த் தோல்வி

தாய்லாந்து பாட்மின்டன்: ஸ்ரீகாந்த் தோல்வி

தாய்லாந்து பாட்மின்டன்: ஸ்ரீகாந்த் தோல்வி


UPDATED : ஜன 31, 2025 10:45 PM

ADDED : ஜன 30, 2025 10:12 PM

Google News

UPDATED : ஜன 31, 2025 10:45 PM ADDED : ஜன 30, 2025 10:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாங்காக்: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மின்டன் காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சங்கர் முத்துசாமி தோல்வியடைந்தனர்.

தாய்லாந்தில், மாஸ்டர்ஸ் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 17-21, 16-21 என ஜெங் ஜிங் வாங்கிடம் வீழ்ந்தார்.

மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சங்கர் முத்துசாமி 21-19, 18-21, 13-21 என சீனாவின் ஜுவான் சென் சூவிடம் தோல்வியடைந்தார்.

பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் ரக்சிதா 21-19, 14-21, 9-21 என தாய்லாந்தின் தமோன்வானிடம் தோல்வியடைந்தார்.






      Dinamalar
      Follow us