sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

வில்வித்தை: இந்தியா ஏமாற்றம்

/

வில்வித்தை: இந்தியா ஏமாற்றம்

வில்வித்தை: இந்தியா ஏமாற்றம்

வில்வித்தை: இந்தியா ஏமாற்றம்


ADDED : ஜூன் 05, 2025 10:41 PM

Google News

ADDED : ஜூன் 05, 2025 10:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்டல்யா: துருக்கியில் உலக கோப்பை வில்வித்தை ('ஸ்டேஜ் 3') நடக்கிறது. காம்பவுண்டு அணிகளுக்கான போட்டி நடந்தது. ஜோதி, சிகிதா, மதுரா இடம் பெற்ற இந்திய அணி, அரையிறுதியில் வலிமையான தென் கொரியாவை சந்தித்தது. இதில் இந்தியா 234-242 என தோல்வியடைந்தது.

அடுத்து நடந்த வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா, அமெரிக்கா மோதின. 3 செட் முடிவில் ஸ்கோர் 179-179 என சமனில் இருந்தது. கடைசி செட்டில் இந்தியா 59-60 என ஏமாற்றியது. முடிவில் இந்திய அணி 238-239 என்ற கணக்கில் வீழ்ந்தது.

ரிஷாப், அபிஷேக், ஓஜாஸ் அடங்கிய இந்திய ஆண்கள் அணி, முதல் சுற்றில் 241-242 என சீன தைபே அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.






      Dinamalar
      Follow us