தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்


ADDED : அக் 24, 2026 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2026 06:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

 இந்திய வீராங்கனை மேகனா 30, அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

 புனேயில் நடந்த ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ ஈஸ்ட் பெங்கால் அணி 5–1 என்ற கோல் கணக்கில் இன்டர் காஷி அணியை வீழ்த்தியது.

 உஸ்பெகிஸ்தானில், ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், யாஷஸ்வினி ஜோடி 3–2 (11–6, 8–11, 8–11, 11–9, 11–9) என, தென் கொரியாவின் பார்க், லீ ஜோடியை வீழ்த்தியது.

 பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிந்து, சீனதைபேயின் பின்–சியான் சியு மோதினர். சிந்து 21–13, 21–14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us