தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்


UPDATED : நவ 08, 2026 12:00 AM

ADDED : நவ 07, 2026 06:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2026 12:00 AM ADDED : நவ 07, 2026 06:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* லண்டன் ஓபன் ஸ்குவாஷ் காலிறுதியில், இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், பிரான்சின் அமீர் கலீத்–ஜூசெலின் மோதினர். இதில் ஏமாற்றிய வேலவன் 0–3 (11–13, 6–11, 7–11) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

* நியூசிலாந்துக்கு எதிரான சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் (ஆக்லாந்து–நவ. 12, கிறைஸ்ட்சர்ச்–நவ. 15) பங்கேற்கவுள்ள இந்திய அணியில் கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து நீக்கப்பட்டார். காயத்தால் அன்வர் அலி, லாலெங்மாவியா ரால்தே, முகமது சனான் விலகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us