sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

வெள்ளி வென்றார் பவானி தேவி * வாள் சண்டை போட்டியில்...

/

வெள்ளி வென்றார் பவானி தேவி * வாள் சண்டை போட்டியில்...

வெள்ளி வென்றார் பவானி தேவி * வாள் சண்டை போட்டியில்...

வெள்ளி வென்றார் பவானி தேவி * வாள் சண்டை போட்டியில்...


ADDED : அக் 18, 2025 10:37 PM

Google News

ADDED : அக் 18, 2025 10:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்தான்புல்: துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் 'சீனியர்' சாப்ரே சேட்டிலைட் வாள் சண்டை போட்டி நடந்தது. இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை பவானி தேவி பங்கேற்றார்.

இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற பவானி தேவி, அரையிறுதியில், உலக சாம்பியன்ஷிப்பில் இருமுறை தங்கம் வென்ற, உலகின் 'நம்பர்-5', கிரீசின் தேஸ்பினாவை 15-13 என வீழ்த்தினார்.

அடுத்து நடந்த பைனலில் பவானி தேவி, உள்ளூர் வீராங்கனை (துருக்கி) நிசானுர் எர்பிலை எதிர்கொண்டார். இதில் கடும் போராட்டத்துக்குப் பின் 12-15 என்ற கணக்கில் தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தினார். கிரீசின் தேஸ்பினா, சிங்கப்பூரின் ஹெங் ஜூலியட், வெண்கலம் வென்றனர்.






      Dinamalar
      Follow us