/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை * சென்னையில் உற்சாக வரவேற்பு
/
ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை * சென்னையில் உற்சாக வரவேற்பு
ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை * சென்னையில் உற்சாக வரவேற்பு
ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை * சென்னையில் உற்சாக வரவேற்பு
ADDED : நவ 25, 2025 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகம் முழுவதும் பயணம் சென்ற, ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை சென்னை வந்தடைந்தது.
ஆண்களுக்கான ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை, 14வது சீசன், தமிழகத்தின் மதுரை, சென்னையில் வரும் 28ல் துவங்க உள்ளது. இதில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன.
இதற்காக உலக கோப்பை தமிழகம் முழுவதும் வலம் வந்தது. கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், மதுரை உட்பட பல்வேறு நகரங்களுக்கு சென்றது. சென்னை பரங்கிமலைக்கு நேற்று வந்தடைந்தது.
தமிழகத்தின் இரண்டு ஹாக்கி ஒலிம்பியன்கள் பிலிப்ஸ், கோவிந்தன், ஹாக்கி வீரர் - வீராங்கனைகள், பள்ளி மாணவர்கள் வரவேற்பு அளித்தனர்.