sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

ஸ்குவாஷ்: காலிறுதியில் இந்தியா

/

ஸ்குவாஷ்: காலிறுதியில் இந்தியா

ஸ்குவாஷ்: காலிறுதியில் இந்தியா

ஸ்குவாஷ்: காலிறுதியில் இந்தியா


ADDED : டிச 11, 2024 10:37 PM

Google News

ADDED : டிச 11, 2024 10:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாங்காங்: ஹாங்காங்கில் உலக ஸ்குவாஷ் அணிகளுக்கான சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. நேற்று 'ரவுண்டு-16' போட்டி நடந்தன. இந்திய பெண்கள் அணி, வலிமையான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

முதலில் நடந்த ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங், 3-0 (11-9, 11-6, 11-8) என ஆஸ்திரேலியாவின் ஜெசிக்காவை வென்றார். மற்றொரு போட்டியில் நிருபமா 1-2 என சாராவிடம் தோற்றார். ஸ்கோர் 1-1 என ஆனது. மூன்றாவது, கடைசி போட்டியில் இந்தியாவின் ஆகான்ஷா 3-0 என அலெக்சை வீழ்த்தினார். இந்தியா 3-0 என வென்று, இத்தொடரில் 12 ஆண்டுக்குப் பின் காலிறுதிக்கு முன்னேறியது. இதில் இன்று அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

ஆண்கள் வெற்றி

இந்திய ஆண்கள் அணி, மலேசியாவை சந்தித்தது. முதல் போட்டியில் இந்தியாவின் அபே சிங் 1-2 என தோற்றார். அடுத்து வீர் சோட்ரானி, வேலவன் செந்தில் குமார் தங்கள் போட்டிகளில் வெற்றி பெற்றனர். முடிவில் இந்திய அணி 2-1 என வென்று, காலிறுதிக்குள் நுழைந்தது. இதில் பிரான்சை சந்திக்கிறது.






      Dinamalar
      Follow us