sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

வாலிபால்: இந்தியா 'வெண்கலம்'

/

வாலிபால்: இந்தியா 'வெண்கலம்'

வாலிபால்: இந்தியா 'வெண்கலம்'

வாலிபால்: இந்தியா 'வெண்கலம்'


ADDED : ஜூன் 17, 2025 10:00 PM

Google News

ADDED : ஜூன் 17, 2025 10:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாஷ்கென்ட்: உஸ்பெகிஸ்தானில் 16, 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சர்வதேச தேசிய லீக் வாலிபால் தொடர் நடந்தது. இந்திய அணி 19 வயது பிரிவில் பங்கேற்றது. முதல் 4 போட்டியில் தலா 2 வெற்றி, 2 தோல்வியடைந்த இந்திய அணி, 5வது போட்டியில் கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் 2 அணியை சந்தித்தது.

இதில் இந்திய அணி 3-1 என (25-20, 19-25, 25-16, 25-22) வெற்றி பெற்றது. பின் நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா, கிர்கிஸ்தான் மோதின. முதல் செட்டை இழந்த இந்தியா (21-25) அடுத்த மூன்று செட்டுகளையும் 25-14, 25-08, 25-23 என வசப்படுத்தியது. முடிவில் இந்திய அணி 3-1 என வெற்றி பெற்று, வெண்கலம் கைப்பற்றியது.






      Dinamalar
      Follow us