தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/'உலக' ஸ்குவாஷ்: காலிறுதியில் அனாஹத்

'உலக' ஸ்குவாஷ்: காலிறுதியில் அனாஹத்

'உலக' ஸ்குவாஷ்: காலிறுதியில் அனாஹத்


ADDED : ஜூலை 23, 2026 09:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 09:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒன்டாரியோ: உலக ஜூனியர் ஸ்குவாஷ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் அனாஹத் சிங் முன்னேறினார்.

கனடாவில், உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங், மலேசியாவின் டாய்ஸ் யே சான் லீ மோதினர். அபாரமாக ஆடிய இத்தொடரின் 'நம்பர்-1' வீராங்கனை அனாஹத் 3-0 (11-4, 11-8, 11-3) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். இதில் அனாஹத் சிங், எகிப்தின் ஹபிபா ரிஸ்க் மோதுகின்றனர்.

ஆண்களுக்கான 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் ஆர்யவீர் தேவன், அமெரிக்காவின் யாசீன் ஷலாபி மோதினர். 'நடப்பு ஆசிய சாம்பியன்' (19 வயது) ஆயர்வீர் 0-3 (4-11, 1-11, 5-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us