sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஆத்துார் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

/

ஆத்துார் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

ஆத்துார் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

ஆத்துார் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்


ADDED : ஜூன் 26, 2024 01:02 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, ஆத்துார் மின்வாரிய இளநிலை பொறியாளர் பிரிவு அலுவலகம், திம்மாவரத்திற்கு மாற்றம்செய்யப்பட்டது என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.

இதுகுறித்து, செங்கல்பட்டு மின்வாரியசெயற் பொறியாளர்பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் கிராமத்தில், மின்வாரிய இளநிலை பொறியாளர் பிரிவு அலுவலகம், தனியார் கட்டடத்தில், வாடகையில் இயங்கி வந்தது.

இந்த அலுவலகம், செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில் உள்ள திம்மாவரம் பகுதியில், செங்கல்பட்டு துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us