/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அகத்தீஸ்வரர் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை
/
அகத்தீஸ்வரர் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை
ADDED : ஜூலை 04, 2024 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லாவரம் செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், நெமிலிச்சேரி ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோலிலில், அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவின்படி, கொடிமரம் பிரதிஷ்டை செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, நேற்று காஞ்சிபுரம் துணை கமிஷனர், நகை சரிபார்ப்பு அலுவலர் மற்றும் குழுவினர், கோவில் செயல் அலுவலர், கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் முன்னிலையில், கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.