/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : மார் 08, 2025 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர், திருப்போரூரில், 'எய்டு இந்தியா' தன்னார்வ அமைப்பு சார்பில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
பேரணியில் மாணவ -மாணவியர், தன்னார்வலர்கள் ஆகியோர்பங்கேற்று, போதை பொருள் ஒழிப்புவாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி, ஓ.எம்.ஆர்., சாலையில் பேரணி சென்றனர்.
நிறைவில், போதை பொருட்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம் என, அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.