தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தவறி விழுந்த பெயின்டர் பலி

தவறி விழுந்த பெயின்டர் பலி

தவறி விழுந்த பெயின்டர் பலி


ADDED : செப் 01, 2024 04:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2024 04:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செய்யூர் : செய்யூர் அடுத்த செங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன், 30; பெயின்டர். நேற்று நாங்களத்துாரைச் சேர்ந்த சதாசிவம் என்பவருக்கு சொந்தமான வீட்டிற்கு வேலைக்கு சென்றார்.

சுற்றுப்புற சுவரில் சாரம் அமைத்து பெயின்ட் அடித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு, செய்யூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு, கண்ணனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். செய்யூர் போலீசார் உடலை கைப்பற்றி, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us