sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஊர்காவல் படையில் சேர வாய்ப்பு

/

ஊர்காவல் படையில் சேர வாய்ப்பு

ஊர்காவல் படையில் சேர வாய்ப்பு

ஊர்காவல் படையில் சேர வாய்ப்பு


ADDED : ஏப் 26, 2024 08:52 PM

Google News

ADDED : ஏப் 26, 2024 08:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:தாம்பரம் காவல் ஆணையரகத்தில், ஊர்காவல் படையில் சேர, ஆர்வம் மற்றும் தகுதியாக மீன இளைஞர்கள், ஏப்., 29 முதல் மே 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட 18 வயது பூர்த்தியானவர்களாகவும், 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்களாக இருக்க வேண்டும்.

இவர்கள், காவல் உதவி கமிஷனர், ஆயுதப்படை, ஊர்காவல் படை - பொறுப்பு, தாம்பரம் மாநகர காவல், பதுவஞ்சேரி, சென்னை - 126 என்ற முகவரியில், ஏப்., 29 முதல் மே, 14 வரை நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

சந்தேகங்கள் இருந்தால், ஊர் காவல் படை சார்பு ஆய்வாளர் அருண் - 82207 29165, ஊர் காவல் படை எழுத்தர் அருண்குமார் - 74183 75910, ஊர் காவல் படை எழுத்தர் வசந்தகுமார்- 86104 15418 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us