/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்
/
அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்
அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்
அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்
ADDED : ஜூலை 03, 2024 12:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:கனவு இல்லம் திட்டம்மற்றும் சேதம் அடைந்த ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவது குறித்து, நேற்று ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்நடந்தது.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 59 ஊராட்சிகளில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. தேர்தல் விதிகள் தளர்த்தப்பட்ட பின், ஊரக உள்ளாட்சித் துறையின் சார்பாக, சிறப்பு கிராம சபை கூட்டம்நடந்தது.
இதில், 2024 -- 25ல் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்துதல், சேதம் அடைந்த ஊரக வீடுகளை சீரமைத்தல் மற்றும் தகுதியான பயனாளிகளை இறுதி செய்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.