sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

விநாயகநல்லுாரில் நிழற்குடை அமைக்கும் பணி வேகம்

/

விநாயகநல்லுாரில் நிழற்குடை அமைக்கும் பணி வேகம்

விநாயகநல்லுாரில் நிழற்குடை அமைக்கும் பணி வேகம்

விநாயகநல்லுாரில் நிழற்குடை அமைக்கும் பணி வேகம்


ADDED : ஜூன் 28, 2024 01:58 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 01:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட விநாயகநல்லுாரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இப்பகுதி பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிக்கு வேலைக்கு செல்வோர் பயன்பெறும் வகையில், புக்கத்துறை - வேடந்தாங்கல் மாநில நெடுஞ்சாலையில்நிழற்குடை அமைக்கப்பட்டது.

அது உரிய பராமரிப்பின்றி, கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு, அபாயகரமான நிலையில் இருந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில்செய்தி வெளியிடப்பட்டது.

அதன் விளைவாக, மதுராந்தகம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக நிழற்குடை அமைக்கும் பணி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us