/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மே தின கிராம சபை இன்று நடைபெறாது
/
மே தின கிராம சபை இன்று நடைபெறாது
ADDED : ஏப் 30, 2024 10:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:கிராம ஊராட்சிப் பகுதிகளில், ஜன., 26, மே 1 உள்ளிட்ட முக்கிய தினங்களில், கிராம சபை கூட்டம் நடத்தப்படும்.
உழைப்பாளர் தினமான இன்று, இக்கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள், ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நாள் வரை அமலில் உள்ளது.
இதையடுத்து, இன்றைய கூட்டம் நடத்துவது குறித்து, அரசு நிர்வாகத்திடமிருந்து உத்தரவு இல்லாததால், இன்று கிராம சபை கூட்டம் நடத்தப்படாது என, ஊரக வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.