sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

3.5 சவரன் செயின் மாயம்

/

3.5 சவரன் செயின் மாயம்

3.5 சவரன் செயின் மாயம்

3.5 சவரன் செயின் மாயம்


ADDED : நவ 10, 2025 12:58 AM

Google News

ADDED : நவ 10, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நன்மங்கலம்: நன்மங்கலம், பெருமாள் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ரங்கராஜன், 50. 'போட்டோ ஸ்டுடியோ' நடத்தி வரும் இவர், கடந்த பத்தாண்டுகளாக, குடும்பத்தோடு இங்கு வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு, தன் மனைவி அணிந்திருந்த, 3.5 சவரன் தங்கச் சங்கிலியை, அடகு வைப்பதற்காக கழற்றி, பூஜை அறையில் வைத்துள்ளார்.

மாலை 6:30 மணிக்கு பார்த்தபோது, வைத்திருந்த தங்கச் சங்கிலி மாயாமாகி இருந்தது. புகாரின்படி வழக்கு பதிவு செய்த போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us