sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை மகாவீரர் கோவிலில் 6 சவரன், பணம் கொள்ளை

/

செங்கை மகாவீரர் கோவிலில் 6 சவரன், பணம் கொள்ளை

செங்கை மகாவீரர் கோவிலில் 6 சவரன், பணம் கொள்ளை

செங்கை மகாவீரர் கோவிலில் 6 சவரன், பணம் கொள்ளை


ADDED : பிப் 25, 2024 01:31 AM

Google News

ADDED : பிப் 25, 2024 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு பெரியமணிக்கார தெருவில், 20 ஆண்டுகள் பழமையான மகாவீரர் கோவில் உள்ளது.

இங்கு, செங்கல்பட்டு சுற்றியுள்ள பகுதிகளில் தங்கியுள்ள வடமாநிலத்தவர் வந்து வழிபட்டு செல்வர்.

இக்கோவில் தினமும் இரவு 8:30 மணி வரை திறந்து வைப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு கோவில் நிர்வாகத்தினர் வழக்கம் போல கோவிலை பூட்டிவிட்டு சென்றனர்.

நேற்று காலை நிர்வாகிகள் கோவிலை திறந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 6 வெள்ளி கிரீடங்கள், 6 சவரன் தங்க பட்டைகள் மற்றும் உண்டியலில் இருந்த பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us