sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

விபத்தில் காயமடைந்த வாலிபர் உயிரிழப்பு

/

விபத்தில் காயமடைந்த வாலிபர் உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த வாலிபர் உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த வாலிபர் உயிரிழப்பு


ADDED : பிப் 07, 2025 12:22 AM

Google News

ADDED : பிப் 07, 2025 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்மாமல்லபுரம் அடுத்த ஆண்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் காளி, 44; கார் ஓட்டுநர். கடந்த 3ம் தேதி இரவு 8:30 மணிக்கு, மாமல்லபுரத்திலிருந்து காரணை நோக்கி, 'ஸ்பிளண்டர்' இருசக்கர வாகனத்தில் சென்றார்.

சாலை விரிவாக்கப் பணிக்காக குவித்திருந்த மண் குவியலில் சிக்கி, சறுக்கி விழுந்து காயமடைந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று காலை, 10:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us