தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : ஜூலை 13, 2026 02:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2026 02:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சி, அரசு மேல்நிலைப் பள்ளியில் 1994 --- 96ல் பிளஸ் 1, பிளஸ் 2 பயின்ற மாணவ - மாணவியரின் சந்திப்பு நிகழ்ச்சி, கிளாம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.

பழைய நினைவுகளை பகிர்ந்த அவர்கள், குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us