/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமியிடம் 'பேட் டச்' அரசு அதிகாரியிடம் விசாரணை
/
சிறுமியிடம் 'பேட் டச்' அரசு அதிகாரியிடம் விசாரணை
ADDED : நவ 04, 2024 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்:தாம்பரம் மாநகர காவல் எல்லையில் வசிக்கும் ஒன்பது வயது சிறுமியை, சிட்லபாக்கம் கால்நடை பராமரிப்பு துறை கண்காணிப்பாளர் முரளி, 51, என்பவர், மது போதையில் பாலியல் சீண்டல் செய்ததாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
போலீசார், முரளியிடம் விசாரிக்கின்றனர்.