தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/பூதத்தாழ்வார் அவதார உத்சவம்

பூதத்தாழ்வார் அவதார உத்சவம்

பூதத்தாழ்வார் அவதார உத்சவம்


UPDATED : அக் 11, 2026 05:56 PM

ADDED : அக் 11, 2026 05:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 05:56 PM ADDED : அக் 11, 2026 05:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் பூதத்தாழ்வார் அவதார உத்சவம், இன்று முதல் வரும் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பன்னிரு ஆழ்வார்களில் குறிப்பிடத்தக்க பூதத்தாழ்வார், மாமல்லபுரத்தில் உள்ளநந்தவன குருக்கத்தி மலரில், ஐப்பசிமாத அவிட்ட நட்சத்திர நாளில்அவதரித்தார்.

இங்குள்ள ஸ்தலசயன பெருமாள் கோவிலில் தனிசன்னிதிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அவரது அவதார உத்சவம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், இன்று தொடங்குகிறது. வரும் 21ம் தேதி வரைநடக்கும் உத்சவத்தில், திருமஞ்சனம் நடத்தப்பட்டு, திருவாய்மொழி சாற்றுமறை சேவையாற்றப்படுகிறது.

மேலும், பக்தி சொற்பொழிவு, தமிழ்பக்தி இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us