sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வழக்கம் போல் இயங்கிய பேருந்துகள்

/

வழக்கம் போல் இயங்கிய பேருந்துகள்

வழக்கம் போல் இயங்கிய பேருந்துகள்

வழக்கம் போல் இயங்கிய பேருந்துகள்


ADDED : ஜன 10, 2024 10:01 PM

Google News

ADDED : ஜன 10, 2024 10:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு பணிமனையில், நேற்று இரண்டாவது நாளாக போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணிமனையில், அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., - பா.ம.க., - பி.எம்.எஸ்., - ஏ.பி.எல்.எப்., ஆகிய சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றன. தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மட்டும், போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

ஆனாலும், 73 அரசு பேருந்துகளும் வழக்கமாக இயக்கப்பட்டன. அதேபோல், கல்பாக்கம், மதுராந்தகம் ஆகிய பணிமனைகளில் இருந்தும், அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின.






      Dinamalar
      Follow us