தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/புனித பயணத்திற்கு மானியம்பெற அழைப்பு

புனித பயணத்திற்கு மானியம்பெற அழைப்பு

புனித பயணத்திற்கு மானியம்பெற அழைப்பு


UPDATED : நவ 21, 2026 08:09 PM

ADDED : நவ 21, 2026 08:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 08:09 PM ADDED : நவ 21, 2026 08:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு: புதனித பயணம் மேற்கொள்ள விருப்பும், புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினர், பயணத்திற்கு மானியம்பெற விண்ணப்பிக்கலாம் என, செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் தெரிவித்தார்.

இதுகுறித்து, கலெக்டர் வீரப்பன் வெளியிட்ட செய்திக்குப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் புத்த, சமண மத்தினர் தலா 50 பேர், சீக்கிய மத்தினர் 20 பேர் அவரவர் புனித ஸ்தலங்களுக்கு பயணம் மே ற்கொள்ள அரசு சார்பில் மானியம் வழங்ப்படுகிறது. அதன்படி தலா 10,000 ரூபாய் என 120 பேருக்கு 12 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டதின் கீழ் பயன்பெற விரும்புவோர், www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில், கட்டணமின்றி பயன்பெறலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பகளை, சென்னை சேப்பாக்கம் சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில், வரும் ஜன., 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us