தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/‘ குரூப் – 4’ மாதிரி தேர்வுக்கு அழைப்பு

‘ குரூப் – 4’ மாதிரி தேர்வுக்கு அழைப்பு

‘ குரூப் – 4’ மாதிரி தேர்வுக்கு அழைப்பு


UPDATED : நவ 16, 2026 12:05 AM

ADDED : நவ 16, 2026 12:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 12:05 AM ADDED : நவ 16, 2026 12:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., குரூப் – 4 போட்டி தேர்வுக்கு, செங்கல்பட்டில் கட்டணமில்லா மாதிரி தேர்வு நடக்கவுள்ளதாக, செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், அரசு போட்டித் தேர்வுகளுக்கு, கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், குரூப் – 4 தேர்வுக்கான கட்டணமில்லா மாதிரி தேர்வு, வரும் டிச., 26ம் தேதி வரை நடக்கிறது.

பங்கேற்க விரும்புவோர், 044 – 2742 6020 – 94990 55895 ஆகிய எண்ணில் அழைக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் வீரப்பன் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us